மொழியை தேர்ந்தெடுக்கவும்
Select your preferred language
You Should Never Have to Guess
What's Happening in Your Case.
உங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்று
நீங்கள் யூகிக்க வேண்டியதில்லை.
Drafty helps you track progress, understand your legal position, and make informed decisions at every stage of your case.
Drafty உங்கள் வழக்கின் முன்னேற்றத்தை கண்காணிக்க, உங்கள் சட்ட நிலையை புரிந்துகொள்ள, ஒவ்வொரு கட்டத்திலும் சரியான முடிவெடுக்க உதவுகிறது.
Drafty was built on a simple belief: legal help should reach everyone, everywhere — not just those who can afford expensive office visits. We bridge the gap between people and the justice system.
Drafty ஒரு எளிய நம்பிக்கையிலிருந்து உருவானது: சட்ட உதவி எல்லோருக்கும் எங்கும் கிடைக்க வேண்டும். நாங்கள் மக்களுக்கும் நீதி அமைப்புக்கும் இடையே பாலமாக இருக்கிறோம்.
Whether you need a home consultation, online guidance, or a thorough case analysis — we deliver clear, honest, and actionable advice with complete confidentiality.
வீட்டில் ஆலோசனை, ஆன்லைன் வழிகாட்டல், அல்லது வழக்கு ஆய்வு என்னவாக இருந்தாலும் — நாங்கள் தெளிவான, நேர்மையான சட்ட ஆலோசனையை முழு ரகசியத்தன்மையுடன் வழங்குகிறோம்.
💬 Chat on WhatsApp 💬 வாட்சாப்பில் பேசுங்கள்Most clients only hear about their case when the next hearing date arrives. At Drafty, you always know what's happening, why it's happening, and what comes next.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அடுத்த விசாரணை தேதி வரும்போது மட்டுமே வழக்கு பற்றி அறிவார்கள். Drafty-யில், என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, அடுத்து என்ன என்று நீங்கள் எப்போதும் அறிவீர்கள்.
Legal proceedings can be confusing. We break down complex court procedures into simple, understandable insights so you can make informed decisions.
சட்ட நடவடிக்கைகள் குழப்பமாக இருக்கலாம். நாங்கள் சிக்கலான நடைமுறைகளை எளிய விளக்கங்களாக மாற்றி சரியான முடிவெடுக்க உதவுகிறோம்.
When a case is delayed or stuck, we investigate the reasons, identify solutions, and help you understand your available legal options.
வழக்கு தாமதமாகும்போது, காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிந்து கிடைக்கும் சட்ட வழிகளை விளக்குகிறோம்.
We don't just represent clients — we guide them through every stage of their legal journey with transparency, communication, and strategic planning.
நாங்கள் வெறும் வாதாடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை — சட்ட பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டுகிறோம்.
Our mission is to simplify the legal process and help people navigate the justice system with confidence and clarity.
சட்ட செயல்முறையை எளிதாக்கி மக்கள் நம்பிக்கையுடன் நீதி அமைப்பை கடந்து செல்ல உதவுவதே எங்கள் நோக்கம்.
From filing to final judgment — we stand with you at every stage.
தாக்கல் முதல் இறுதி தீர்ப்பு வரை — நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
Regular updates on hearings, court developments, and case milestones — so you're never in the dark.
விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு முக்கிய நிகழ்வுகளில் தொடர் புதுப்பிப்புகள் — நீங்கள் எப்போதும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
Know whether your case is in Pre-Trial, Trial, Pre-Judgment, or Post-Judgment stage — and what it means for you.
உங்கள் வழக்கு எந்த கட்டத்தில் உள்ளது, அது உங்களுக்கு என்ன அர்த்தம் என்று தெரியும்.
Strategic legal insights, delay analysis, risk assessment, and guidance on possible next steps — always one step ahead.
சட்ட உத்தி, தாமத பகுப்பாய்வு, ஆபத்து மதிப்பீடு மற்றும் அடுத்தகட்ட வழிகாட்டல் — எப்போதும் ஒரு படி முன்னால்.
Eliminates confusion about court procedures
நீதிமன்ற நடைமுறைகள் பற்றிய குழப்பத்தை நீக்குகிறது
Reduces anxiety caused by lack of case updates
புதுப்பிப்பு இல்லாமல் ஏற்படும் கவலையை குறைக்கிறது
Provides clarity on current case status
தற்போதைய வழக்கு நிலையில் தெளிவு தருகிறது
Helps identify reasons for delays
தாமதத்தின் காரணங்களை கண்டறிய உதவுகிறது
Explains legal developments in simple language
சட்ட முன்னேற்றங்களை எளிய மொழியில் விளக்குகிறது
Keeps clients informed and empowered
வாடிக்கையாளர்களை தகவலறிந்தவர்களாகவும் வலுவானவர்களாகவும் வைக்கிறது
Offers strategic legal guidance at every stage
ஒவ்வொரு கட்டத்திலும் சட்ட உத்தி வழிகாட்டல் வழங்குகிறது
Ensures clients never feel abandoned during litigation
வழக்காடும் போது வாடிக்கையாளர்கள் தனியாக உணர மாட்டார்கள்
Bridges the communication gap between clients and the legal system
வாடிக்கையாளர்களுக்கும் சட்ட அமைப்புக்கும் இடையே தொடர்பு பாலமாக செயல்படுகிறது
Drafty isn't just a law firm. It's your guide through the legal system — built to give you control, clarity, and confidence at every stage of your case.
Drafty வெறும் சட்ட நிறுவனம் மட்டுமல்ல. இது உங்கள் சட்ட பயணத்தில் வழிகாட்டி — ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடு, தெளிவு மற்றும் நம்பிக்கை தருவதற்காக உருவாக்கப்பட்டது.
Accessible, affordable, and personal legal support — wherever you are.
எங்கிருந்தும் அணுகக்கூடிய, தனிப்பட்ட சட்ட உதவி.
வீட்டிலேயே சட்ட ஆலோசனை
At-Home Consultation
ஆன்லைன் வழக்கு ஆலோசனை
Online Case Consultation
வழக்கின் முழுமையான ஆய்வு & சட்ட மதிப்பீடு
Case Analysis & Legal Assessment
Reach out for a consultation or any legal query. We're here to help.
ஆலோசனை அல்லது சட்ட கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.
Fill in the form — we'll connect on WhatsApp instantly.
படிவத்தை நிரப்பவும், நாங்கள் வாட்சாப்பில் உடனே தொடர்பு கொள்வோம்.
🔒 Your details are private & secure. We respond within 24 hours. 🔒 உங்கள் விவரங்கள் தனிப்பட்டவை. 24 மணி நேரத்தில் பதில் வழங்குவோம்.